இல்ல விளையாட்டு போட்டி

Screenshot2025-02-26100022copy.png
Screenshot2025-02-26100022copy.png

 

தரம் 6 தொடக்கம் 9 வரையில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

  • முதலாம் மொழி தமிழ்
  • கணிதம்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • விஞ்ஞானம்
  • சமயம் (இந்து, கிறிஸ்தவம்)
  • குடியியற் கல்வி
  • புவியியல்
  • சுகாதாரம்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • இரண்டாம் மொழி சிங்களம்
  • நடனம்
  • சங்கீதம்
  • செயன்முறை தொழில்நுட்பம்

தரம் 10 தொடக்கம் 11 வரையில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

  • முதலாம் மொழி தமிழ்
  • கணிதம்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • விஞ்ஞானம்
  • சமயம் (இந்து, கிறிஸ்தவம்)
  • புவியியல்
  • வணிகக்கல்வி
  • இரண்டாம் மொழி சிங்களம்
  • சுகாதாரம்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • வடிவமைப்பு தொழில்நுட்பம்
  • நடனம்
  • சங்கீதம்

தரம் 12 தொடக்கம் 13 வரையில் கலைப்பிரிவில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

  • புவியியல்
  • பரதநாட்டியம்
  • தமிழ்
  • பொது ஆங்கிலம்
  • பொது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்